வங்காளதேசத்தின் சிறுபான்மையினருக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Dec 2024 3:21 PM IST'பாலஸ்தீன்' என பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையுடன் நாடாளுமன்றம் வந்த பிரியங்கா காந்தி
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் சமீப காலங்களாக பிரியங்கா காந்தி குரல் எழுப்பி வருகிறார்.
16 Dec 2024 4:32 PM IST'உரிமைகளை தந்தது அரசியல் சாசனம்': மக்களவையில் முதல்முறையாக பிரியங்கா காந்தி பேச்சு
அரசியலமைப்பு நமக்கு பாதுகாப்பை வழங்கும் கவசம் என மக்களவையில் பிரியங்கா காந்தி பேசினார்.
13 Dec 2024 2:59 PM ISTசம்பலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது ராகுல் காந்தியின் அரசியல் சாசன உரிமை - பிரியங்கா காந்தி
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி, தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Dec 2024 1:43 PM ISTதமிழகத்தில் பெஞ்சல் புயல் ஏற்படுத்திய அழிவுகள்: பிரியங்கா காந்தி வேதனை
அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக தான் பிரார்த்தனை செய்வதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
3 Dec 2024 11:58 AM ISTகேரளா: காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வாகன பேரணி
கேரளாவில் நடந்த பேரணியில் பிரியங்கா காந்தி பேசும்போது, உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.
1 Dec 2024 3:36 PM ISTதேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக பிரியங்கா காந்தி இன்று வயநாடு பயணம்
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக எம்.பி. ஆக வயநாடு தொகுதிக்கு பிரியங்கா காந்தி இன்று வருகை தர உள்ளார்.
30 Nov 2024 12:55 PM ISTமக்களவையில் வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.
28 Nov 2024 11:33 AM ISTவயநாடு தொகுதி எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார் பிரியங்கா காந்தி.
27 Nov 2024 3:01 PM ISTகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் டி.ஆர்.பாலு எம்.பி. சந்திப்பு
பிரியங்கா காந்தியை, டி.ஆர்.பாலு டெல்லியில் இன்று சந்தித்தார்.
26 Nov 2024 8:17 PM ISTபிரியங்காவின் புதிய அரசியல் பாதை!
வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி அமோக வெற்றி பெற்றார்.
26 Nov 2024 6:28 AM ISTவயநாட்டில் பிரியங்கா வெற்றி - ராகுல்காந்தி நெகிழ்ச்சி
வயநாடு மக்களவை தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
23 Nov 2024 6:58 PM IST